BB Ultimate 4th Eviction Details
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய முடிந்த நிலையில் இந்த ஐந்து சீசன்கள் பங்கேற்ற போட்டியாளர்களில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களை தேர்வு செய்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இருபத்தி நான்கு மணி நேரமும் ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகிறது.
இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி, அபிநய், சுஜா வருணி, ஷாரிக், வனிதா விஜயகுமார் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இவர்களில் சுரேஷ் சக்ரவர்த்தி மட்டும் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே அனுப்பப்பட்டுள்ளார்.
மேலும் இந்த வாரம் ஒரு வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக லாஸ்லியா உள்ளே செல்ல இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இப்படியான நிலையில் தற்போது இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
நாமினேஷனில் உள்ளவர்களில் சுருதி மிக குறைந்த ஓட்டுகளை பெற்றிருப்பதால் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாக தகவல் கிடைத்துள்ளது.
ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை ஜீவா நடிப்பில் வெளியான…
1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை 'சுயம்பு' வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ…
தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்? ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட…
சினிமா வாழ்க்கை நிரந்தரமில்லை - மனம் திறந்த ராஷி கன்னா தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, திருச்சிற்றம்பலம், அரண்மனை…
விரைவில் தொடங்க இருக்கும் விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி..! விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…