தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிரதிப் வெளியேற்றம் குறித்த சர்ச்சை இன்னமும் குறைந்த பாடில்லை.
இந்த நிலையில் மாயா நிக்சனிடம் வெளியே போன பிரதீப் ஃபேன்ஸ் என்ன பண்ணுவாங்கன்னு தெரியல, சேஃப்பா இருப்போமா என பயமாக இருப்பதாக புலம்புகிறார்.
நிக்சன் வெளியே போனதும் அவரை நேரடியாக சந்திப்பில் பேசி சமாளித்துக் கொள்ளலாம் என்று சொல்ல மாயா அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை, அவன் ஒரு ஆளு, அவனை போய் மீட் பண்றாங்க என்று பேசுகிறார்.
இதோ அந்த வீடியோ
#Maya to #Nixen about #Pradeep
kamal sir vera neenga than pannuniga nu solitaru. Namma veliya pona #PradeepAntony supporters and fans kepanga. ????Enaku bayam ah iruku ????#BiggBossTamil7 #BiggBossTamil#BiggBossTamilSeason7 #BiggBoss7tamil #BiggBoss7pic.twitter.com/ve09BbPtYe
— Vakugu (@vakugu) November 14, 2023

