BB ishwarya-dutta-viral-photos
“தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் கல்கத்தாவை சேர்ந்தவர். இருப்பினும் தமிழ் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் தமிழில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். இவரின் முதல் படத்தின் மூலம் ரசிகர்களிடம் ஓரளவு பிரபலமான இவர் இதனை தொடர்ந்து “பாயும் புலி, ஆறாது சினம்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்2” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் மூலம் ஐஸ்வர்யா தத்தாவின் துணிச்சலான பேச்சும் நடவடிக்கைகளும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் ஒரு சில படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
இருப்பினும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சி உடைகளில் மாடலிங்கான போட்டோக்களை வெளியிட்டு வருவார். அதேபோல் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களிடையே அதிக லைக்ஸ் களை பெற்றது மட்டுமின்றி அவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…