தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரும் இவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகாவுடன் இணைந்து நடித்த திரைப்படங்களில் ஒன்று ஜில்லுனு ஒரு காதல்.
இந்த படத்தில் சூர்யா ஜோதிகாவுக்கு மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தற்போது நாயகியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.
இதனால் சமூக வலைதளங்களில லைட் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது குட்டையான உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர் மத்தியில் லைக்ஸை குவித்து வருகிறது.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…