dhanush
தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தனுஷ்.
இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் நல்ல நடனம் ஆடுபவர் ஆகவும் இயக்குனராகவும் வெற்றி கண்டுள்ளார்.
நாளுக்கு நாள் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு வரும் இதனால் சினிமாவில் அடியெடுத்து வைத்திருப்பது வருடங்கள் நிறைவடைந்து விட்டன.
இதனை ரசிகர்கள் #18YearsOfDhanushism என்ற டேக் மூலமாக கொண்டாடி வருகின்றனர்.
Sakkaraiye Video Song | Hi | Nayanthara, Kavin | Jen Martin | Vishnu Edavan
Pandi Muni Kekkudhu Lyrical Video | Lenin Pandiyan | Ilaiyaraaja | DD Balachandran
நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ படத்தில்…
நடிகை திரிஷா சமீபத்தில் தனது நண்பர்களுடன் லண்டனில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை மாளவிகா ரகுநாத் என்பவர்…
நடிகர் அஜித்குமாரின் தொழில்முறை ரேசிங் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் பிரம்மாண்ட ஆவணப்படம் ‘கிளாடியேட்டர்ஸ்’. இயக்குநர் ஏ.எல். விஜய்…
‘கிடா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து வரும் திரைப்படம் ‘தகப்பன்’.…