BaakiyaLakshmi Serial Promo Update 03-08-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது கோபி ஜெயிலில் இருக்க பாக்யாவும் குடும்பத்தினரும் சுதாகர் தான் நித்திசை கொலை செய்த விஷயத்தை ஆதாரத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் நிரூபிக்கின்றனர். பிறகு என்ன நடக்கப்போகிறது என்று பரபரப்பான கதைகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது இந்த வாரத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதால் தற்போது இறுதிவரை ப்ரோமோ வெளியாகி உள்ளது அதாவது சுதாகர் தான் நிதிஷ கொலை செய்த உண்மையை கண்டுபிடிக்க கோபியை ரிலீஸ் செய்து விடுகின்றனர். ஆகாஷும் கலெக்டர் ஆகிவிட செல்வி என் பையன் ஆகாஷ் கலெக்டருக்கு உங்க இனியா பாப்பாவை கட்டிக் கொடுப்பீங்களா என்று கேட்க குடும்பத்தினரும் சந்தோஷமாக சம்மதிக்கின்றனர்.
பிறகு கோலாகலமாக திருமணம் நடைபெறுகிறது பிறகு ஈஸ்வரி எல்லாரும் அவங்க அவங்க குடும்பத்தை பார்த்துக்கிட்டு போயிட்டாங்க நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ போறீங்களா? இல்லையா?என்று கேட்க பாக்யா என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்பதை இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…