கோபி போட்ட பிளான். பாக்கியா கொடுத்த பதில். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கோபி அவருடைய நண்பர் சதீஷை சந்தித்து பாக்கியா ரெஸ்டாரன்ட் ஆரம்பிப்பது பற்றி கடுப்பாக பேசிக்கொண்டிருக்க அப்போது சதீஷின் கசின் போன் செய்து ஸ்கூல் திறப்பு விழாவிற்கு சுகாதாரத் துறை அமைச்சரை அழைக்க வேண்டும் அதற்காக உதவி செய்யுமாறு கேட்க கோபி பாக்யா ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கும் அதே தேதியில் ஸ்கூல் annual டேவும் நடப்பதால் அமைச்சரை அங்க போக வைத்து விட்டால் பாக்யாவை அவமானப்படுத்தி விடலாம் என்று பிளான் போட்டு பிஏ நம்பரையும் வாங்குகிறார்.

பிறகு இவர்கள் இருவரும் பிஏவை சந்தித்து அமைச்சரை நிகழ்ச்சிக்கு கூப்பிட அன்னைக்கு அவங்களுக்கு வேற ஒரு இடத்துல அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு என்று சொல்கிறார். உங்களுக்கு ஏதாவது பணம் கூட தருகிறோம். ஆனால் அமைச்சரை இந்த நிகழ்ச்சிக்கு எப்படியாவது வர வைக்க என கோபி பிஏ-வை வழிக்கு கொண்டு வருகிறார். நீங்க சொன்ன டேட்ல சொன்ன டைமுக்கு அமைச்சர் அங்க இருப்பாங்க என்று பிஏ சொல்லி அனுப்புகிறார்.

அடுத்து வீட்டில் யார் யாருக்கு பத்திரிக்கை கொடுப்பது என லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்க அப்போது கோபி வர ராமமூர்த்தி ஒருவருக்கு போன் செய்து பாக்கியா ரெஸ்டாரன்ட் ஆரம்பிப்பது பற்றி சொல்லி நிகழ்ச்சிக்கு கூப்பிட கோபி அங்கு வந்து அமைச்சர் வருவாங்களா என்று கேட்டு மறைமுகமாக ஆப்பு வைத்திருப்பதை சொல்ல அதை யாரும் புரிந்து கொள்ளாமல் இருந்து விடுகின்றனர்.

பிறகு கிச்சனில் பாக்யா ராதிகாவை நிகழ்ச்சிக்கு கூப்பிட என் புருஷன அவமானப்படுத்திட்டு என்னை எப்படி நிகழ்ச்சிக்கு கூப்பிடுறீங்க என்று கேட்க எல்லாத்துக்கும் ஒரு பொறுமை இருக்கு எல்லாருக்கும் காயப்படும். நான் உங்க புருஷனை அவமானப்படுத்தினேனு சொல்றீங்க இதே வீட்ல என்ன அவரு பல்லாயிரம் தடவ என்னை அவமானப்படுத்தி பேசி இருப்பாரு, பிரிஞ்சதுக்கு அப்புறமும் நான் எதுவுக்கும் லாயக்கு இல்லன்னு வித விதமா சொல்லி அவமானப்படுத்த முயற்சி பண்ணிக்கிட்டு தான் இருக்காரு. அந்த மாதிரி சமயத்துல பொறுமைய இழந்து பேசற வார்த்தைகள் தான் அது என சொல்கிறார். எல்லாருக்கும் ஹர்ட் ஆகும், ஞானி ஆக இருந்தாலும் ஓரளவுக்கு தான் பொறுக்க முடியும் என பதிலடி கொடுக்கிறார்.

மேலும் நான் இப்போ அவருடைய மனைவியா உங்கள கூப்பிடல எனக்கு நீங்க ஆரம்பத்துல உதவி செஞ்சி இருக்கீங்க அந்த நன்றி கடனுக்காகத்தான் நான் உங்கள கூப்பிடுறேன். வருவதும் வராததும் உங்களுடைய விருப்பம் என்று சொல்லி அங்கிருந்து நகர்கிறார். பிறகு ஜெனியின் விவாகரத்து கேஸ் குறித்து ஞாபகத்துக்கு வர பாக்யா எதுவாக இருந்தாலும் நீ யோசிச்சு முடிவெடு என்று ஜெனிக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi-serial episode-update
jothika lakshu

Recent Posts

ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட ‘மூன்வாக்’ மூவி ஸாங் வைரல்

ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட 'மூன்வாக்' மூவி ஸாங் வைரல் பிரபுதேவா கதா​நாயக​னாக நடித்​துள்ள திரைப்​படம், ‘மூன்​வாக்’. இப்படத்தில் யோகிபாபு,…

3 minutes ago

எப்போதும் ‘பவுன்சர்கள்’ சுற்றி இருப்பது ஏன்? ப்ரியங்கா சோப்ரா விளக்கம்..!

எப்போதும் 'பவுன்சர்கள்' சுற்றி இருப்பது ஏன்? ப்ரியங்கா சோப்ரா விளக்கம்..! ஹாலிவுட் படங்​களில் கவனம் செலுத்தி வரும் பிரி​யங்கா சோப்​ரா,…

9 minutes ago

தலைமைத்துவமான பண்பு அஜித்திடம் உள்ளது.. நடிகர் சரத்குமார் ஓபன் டாக்..!

கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

6 hours ago

ஜனநாயகன் குறித்த கேள்வி சசிகுமார் கொடுத்த பதில்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு சசிகுமார் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…

6 hours ago

அருண் எடுத்த முடிவு, அண்ணாமலை கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண்…

6 hours ago

சுந்தரவல்லி குடும்பத்தை பழிவாங்க நினைக்கும் பரமு, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

22 hours ago