இனியா சொன்ன வார்த்தை, கோபி சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா வீட்டில் இருக்கும் அனைவரையும் கூப்பிட்டு சுதாகர் வீட்டில் என்ன நடந்தது என்று கேட்கிறார் ஈஸ்வரி நடந்த விஷயங்களை சொல்ல அவர் வந்து என்னோட ஹோட்டல்ல பேசினார் என்ற விஷயத்தை சொல்லுகிறார் பிறகு இனியா இது எல்லாத்துக்கும் விவாகரத்து தான் முடிவாக இருக்கும் என்று சொல்லுகிறார் நித்தீஷ் ஒரு விஷயத்தை பண்ணாத நான் அதை நான் அவர் பண்ணுவாரு இப்போ என் அடிக்கடிக்கு வந்து டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே தான் இருப்பார் என்று சொல்ல குடும்பத்தினர் அனைவரும் யோசித்து விவாகரத்து கொடுத்து விடலாம் என முடிவெடுக்கின்றனர் மறுபக்கம் ரூமில் பாக்கியா படுத்து கொண்டிருக்க இனியா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் நீ தூங்கலையா அம்மா என்று கேட்க இல்லை நீயா என்று சொல்லுகிறார் என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ வேலை பாரு என்று சொல்ல இனியாவும் வேலையை முடித்துவிட்டு பாக்கியவிடம் பேசுகிறார்

பாக்கியா இனியாவிடம் நிஜமாவே நீ சந்தோஷமா இருக்கியா இனியா என்று கேட்க நான் சந்தோஷமா தான் இருக்கேன் கொஞ்ச நாளா என்ன பத்தி தான் இந்த வீட்ல எல்லாரும் பேசிகிட்டு இருக்கீங்க கொஞ்சம் மாத்தி உன்ன பத்தி பேசலாம் ரெஸ்டாரன்ட் எப்படி போகுது என்று கேட்கிறார் அதெல்லாம் ஒரே மாதிரி தான் போய்கிட்டு இருக்கு பெருசா லாபம் இல்லை என்று சொல்லுகிறார். பாக்யா மீண்டும் நீ நல்லா தானே இருக்க இனியா என்று கேட்க நான் நிம்மதியா இருக்கேன் அப்படியே எனக்கு ஏதாவது தோணுச்சுன்னா நான் உன்கிட்ட வந்து சொல்றேன் நீ எனக்கு அட்வைஸ் பண்ணு என்று சொல்லுகிறார்.

மறுநாள் செழியன் பாக்யா இனியா கோபி நால்வரும் காரில் வக்கீலை பார்க்க வர அனைவரும் சோகமாக இருக்க இனியா இப்ப என்ன நம்ம துக்க வீட்டுக்கு போறோம் எதுக்கு எல்லாரும் இப்படி சோகமா இருக்கீங்க என்று கேட்கிறார். அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை என்று இவர்கள் சொல்ல பிறகு அட்வகேட்டை சந்தித்து பேசுகின்றனர் இனியா டைவர்ஸ் கொடுத்தா மட்டும் போதாது எங்க அம்மாவோட ரெஸ்டாரன்ட் திருப்பி வாங்கணும் என்று சொல்ல பார்த்துக்கலாம் என்று வக்கீல் சொல்லுகிறார். முதல்ல டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பவும் அவங்க எப்படி ரியாக்ட் பண்றாங்கன்றது தெரிஞ்சுக்கிட்டு அடுத்தது என்ன பண்ணலாம் என்றத பத்தி பேசலாம் என முடிவெடுத்து அங்கிருந்து கிளம்புகின்றனர் பாக்யா ஹோட்டலில் உட்கார்ந்து கொண்டிருக்க செல்வி இடம் இப்ப எல்லாம் உன்கிட்ட நிறைய வேலை விட்டுட்டு போயிடும் செல்வி என்று சொல்ல,அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா நாலு பேரு வராங்க அதெல்லாம் நானே பாத்துப்பேன் என்று சொல்லுகிறார் பிறகு சோகமாக இருக்க வக்கீல் பார்த்த விஷயத்தை செல்வியிடம் சொல்லுகிறார்.

இனியா ரொம்ப பாவம் செல்வி அவ முகத்தை என்னால பாக்கவே முடியல தைரியமா இருக்கிற மாதிரி காட்டுகிறா என்று சொல்ல இனியா உன்னோட பொண்ணு நீ நீ டைவர்ஸ் செய்து சந்தோஷமா இல்லையா என்ன அதுக்கு அப்புறம் தான் உன் வாழ்க்கையே மாறுச்சு என்று சொல்ல அதற்கு பாக்யா நானாவது கல்யாணம் ஆகி குழந்தைகளை பெற்ற பிறகு விவாகரத்து செய்கிறேன் ஆனால் இனி யார் 10 நாளா சந்தோஷமா இருந்திருப்பார் என்று சொல்லி இனியாவை நினைத்து கண்கலங்கி அழுது கொண்டே இருக்க செல்வி ஆறுதல் சொல்லுகிறார். கோபி காரில் இனியாவிடம் நம்ப வேணா ஈசிஆர் வரைக்கும் ஒரு லாங் டிரைவ் போலாமா என்று கேட்க நான் நார்மலா தான் இருக்கேன் டாடி என்று சொல்லுகிறார்.

என்ன மன்னிச்சிடு இனியா என்று சொல்ல நீங்க எந்த தப்பும் பண்ணல டாடி என்று சொல்லுகிறார் நான் இதுக்கு அப்புறம் ஹையர் ஸ்டடிஸ் பண்ண போறேன் என்று சொல்ல நீ இதுக்கு அப்புறம் உனக்கு என்ன தோணுதோ அதை பண்ணுமா டாடி உன்னோட லைஃப்ல தப்பான முடிவு இனிமே எடுக்க மாட்டேன் எப்படியாவது இதை சரி பண்ணி விடுகிறேன் என்று சொல்லுகிறார். ஹோட்டலில் செல்வியும் ஆகாஷ் வேலை பார்த்துக் கொண்டிருக்க இனியா வருகிறார். செல்வி அழைத்து உட்கார வைக்க அம்மா இல்லையா ஆன்ட்டி என்று கேட்கிறார் மளிகை கடை வரைக்கும் போயிருக்காங்க என்று சொல்ல குழிப்பணியாதமும் தக்காளி சட்னியும் எடுத்துக்கொண்டு வந்து இனியாவிடம் கொடுக்கிறார் பிறகு இனியாவை பார்த்து செல்வி கண்கலங்கி அழ வீட்ல தான் எல்லாரும் பீல் பண்றாங்கன்னா நீங்களும் ஏண்டி பீல் பண்றீங்க என்று கேட்கிறார். செல்வி என்ன கேட்கிறார்? இனியாவின் பதில் என்ன?ஆகாஷிடம் என்ன இனியா பேசுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 10-7-25
jothika lakshu

Recent Posts

நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் வேப்பிலை..!

நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பிலை உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான்…

2 hours ago

லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் தமன்னா..!

கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை…

9 hours ago

பிங்க் நிற உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் வாணி போஜன்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன்.அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் சில…

10 hours ago

காந்தி கண்ணாடி : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப்…

10 hours ago

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினியின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

10 hours ago

கிரிஷ் மீது சத்யாவுக்கு வந்த சந்தேகம்,ஸ்ருதி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா…

12 hours ago