கோர்ட்டுக்கு கிளம்பிய குடும்பத்தினர், கோபியை திட்டிய ராமமூர்த்தி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கமலா மகனுடன் போனில் பேசிக்கொண்டிருக்க கதவைத் தட்ட கோபி போதையில் வீட்டுக்கு வந்து இனிமே நீங்க இந்த வீட்ல இருக்க கூடாது எங்க அம்மாவை எப்படி வெளியே எடுக்கணும்னு எனக்கு தெரியும் வெளிய போங்க என்று கோபப்பட கமலா நீங்க சொன்னா நாங்க போயிடுனுமா? அதெல்லாம் போக முடியாது என்று சொல்கிறார். மயூ என் கூட தான் இருக்கணும் என்று சொல்ல கமலா நாங்க யாரும் வெளியே போக முடியாது என்று ரூமுக்குள் சென்று வருகிறார்.

அதைத்தொடர்ந்து அடுத்த நாள் ராமமூர்த்தி கோர்ட்டுக்கு வரவில்லை என்று சொல்ல பாக்கியா நீங்க கண்டிப்பா வரணும் என்று உறுதியாக சொல்லி அவரை ரெடி ஆகி வர சொல்கிறார். இறுதியாக எல்லாரும் கோர்ட்டுக்கு கிளம்ப நீங்க போங்க நான் ரெஸ்டாரண்ட்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு அதை முடிச்சுட்டு கோர்ட்டுக்கு வந்துடுறேன் என்று கிளம்பி செல்ல அக்கா ஏன் இப்படி பண்ணுதுன்னு தெரியல.. ரெஸ்டாரன்ட் வேலை முக்கியமா என்று செல்வி புலம்புகிறார்.

அதேபோல் இந்த பக்கம் ராதிகா கோர்ட்டுக்கு வரவில்லை என்று சொல்ல கமலா மைண்ட் வாஸ் செய்து அழைத்து வருகிறார். பிறகு எல்லோரும் கோர்ட்டுக்கு வர பாக்கியா இல்லாததால் கமலா எங்க பாக்கியாவை காணும் என்று தேடுகிறாள்.

பிறகு கோபி அங்கு வர ராமமூர்த்தியை பார்த்து அப்பா என்று சொல்ல அப்படி சொன்னா கொன்னு போட்டு விடுவேன் என்று கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

Mandaadi Trailer

Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…

10 hours ago

வேலவன் ஸ்டோர்ஸில் புதுப்புது கலெக்‌ஷன்களை பார்த்து அசந்த ப்ரீத்தா ரெட்டி!

சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…

10 hours ago

வேலவன் ஸ்டோர்ஸில் கலக்கலாக ஷாப்பிங் செய்த தாமரை செல்வி!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…

10 hours ago

சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது – அமைச்சர் ராஜ்மோகன் கலகல பேச்சு!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…

11 hours ago

ரஜினியின் ‘தர்மன்’ படப்பிடிப்பு அப்டேட் – புதிய வீடியோ வெளியிட்ட படக்குழு!

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…

12 hours ago

ரிலீஸ் தள்ளிப்போனாலும் ஏமாற்றம் இல்லை… ‘அரசன்’ ரசிகர்களுக்கு சிம்புவின் தீபாவளி சர்ப்ரைஸ்!

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…

12 hours ago