ராதிகா அம்மா எடுத்த முடிவு. குடிபோதையில் கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் காலிங் பெல் அடிக்க ராதிகா கதவைத் திறக்க அவரது அம்மா நிற்பதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார். அதன் பிறகு உள்ளே வந்த அவரை ராதிகா கட்டிப்பிடித்து கண்கலங்க கோபி இப்பதான வந்தாங்க அதுக்குள்ள எதுக்கு அழுகிற என கேட்க என் கஷ்டத்தை சொல்லி அழுவ எங்க அம்மாவை தவிர வேற யாரு இருக்காங்க என சொல்கிறார்.

அடுத்ததாக ராதிகாவின் அம்மா நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல, ராதிகா இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொன்னபோது நாங்க தான் அவளை சம்மதிக்க வைத்து கல்யாணம் பண்ணி வச்சோம், காரணம் நீங்க அவ்வளவு நல்லா பாத்துப்பீங்கன்னு தான். ஆனா இப்போ கதையே வேற மாதிரி தானே இருக்கு என சொல்ல கோபி மன்னிப்பு கேட்கிறார்.

மேலும் ராதிகா இவர் குடிக்கிறதுக்கு நான் தான் காரணம் என்று இவர்கள் மொத்த குடும்பமும் சொல்றாங்க‌, அதோட இவங்க அம்மா நீ எங்களோட வந்துட்டுன்னு சொல்றாங்க என்று சொல்ல ராதிகாவின் அம்மா போகட்டும் அவங்க அப்பா அம்மாவோட தான் பாக்க போறாரு அதுல என்ன தப்பு இருக்கு கூடவே நீயும் போ. சட்டப்படி அவர கல்யாணம் பண்ணிக்கிட்ட மனைவி தானே, அவர் எங்க இருக்காரு அங்க தான் நீ இருக்கணும் என சொல்ல கோபி இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு என அதிர்ச்சி அடைகிறார். பிறகு கோபி நானும் அதெல்லாம் செட் ஆகவே ஆகாது நான் எங்கேயும் போக போறது கிடையாது ராதிகா மற்றும் மயூவுடன் தான் இருக்கப் போறேன் என சொல்லி அங்கிருந்து நைசாக நகருகிறார்.

அடுத்ததாக செழியன் ஒரு கிளைன்ட் மீட்டிங்கிற்காக ரெஸ்டாரன்ட் வந்திருக்க அங்கு கோபி சரக்கு அடித்துக் கொண்டு இருக்கிறார். செழியன் மாலினி என்பவரை மீட் செய்துவிட்டு வீட்டுக்கு கிளம்பும் போது கோபி குடிபோதையில் நிதானம் இல்லாமல் காரை தேடிக் கொண்டிருக்கிறார்.

பிறகு செழியன் அவரை காரில் ஏற்றி வீட்டுக்கு அனுப்ப முயற்சி செய்ய கோபி கார் ஓட்ட முடியாத நிலையில் இருப்பதால் செழியன் காரை ஓட்டி வருகிறார். ‌‌ அப்போது கோபி நீங்க எல்லாரும் நல்லவங்க நான் தான் பேட் பாய். நான் இந்த ராதிகாவை கல்யாணமே பண்ணி இருக்க கூடாது பெரிய தப்பு பண்ணிட்டேன் என புலம்புகிறார். இன்னொரு பக்கம் ராதிகா கோபி இன்னும் வீட்டுக்கு வராததால் ஷோபாவில் உட்கார்ந்தபடி காத்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

Mandaadi Trailer

Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…

5 hours ago

வேலவன் ஸ்டோர்ஸில் புதுப்புது கலெக்‌ஷன்களை பார்த்து அசந்த ப்ரீத்தா ரெட்டி!

சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…

6 hours ago

வேலவன் ஸ்டோர்ஸில் கலக்கலாக ஷாப்பிங் செய்த தாமரை செல்வி!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…

6 hours ago

சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது – அமைச்சர் ராஜ்மோகன் கலகல பேச்சு!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…

7 hours ago

ரஜினியின் ‘தர்மன்’ படப்பிடிப்பு அப்டேட் – புதிய வீடியோ வெளியிட்ட படக்குழு!

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…

7 hours ago

ரிலீஸ் தள்ளிப்போனாலும் ஏமாற்றம் இல்லை… ‘அரசன்’ ரசிகர்களுக்கு சிம்புவின் தீபாவளி சர்ப்ரைஸ்!

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…

8 hours ago