ராதிகாவால் ஷாக்கான கோபி. பியூட்டி பார்லர் கிளம்பும் பாக்கியா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி எழுத்தில் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி கோபமாக தன் அப்பாவிடம் பேசுகிறார். நான் நெனச்சனா இப்பவே அந்த வீட்டுக்குள்ள வந்து எல்லாரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடியும், இத்தன வருஷமா அந்த மொத்த குடும்பத்தையும் முதுகு மேல போட்டு சுமந்து இருக்கேன். எல்லாத்தையும் தியாகம் பண்ணிட்டு வீட்டை விட்டு வெளியே வந்து இருக்கேன் என பேசுகிறார்.

அடுத்ததாக பாக்யா சோபாவில் உட்கார்ந்து இருக்க காய்கறி வெட்டிக் கொண்டிருந்த செல்வி எனக்கா உனக்கு வேலை முடி வந்துடுச்சு என சொல்ல பாக்கியா அதை பார்த்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அதன் பிறகு வலை முடிக்கு கருப்பு மை தடவிக் கொண்டிருக்க அப்போது அங்கு வரும் ஜெனி பியூட்டி பார்லர் போகலாம் என சொல்ல பாக்கிய வேண்டாம் என மறுக்க அதெல்லாம் ஒன்னும் இல்ல நாம போகலாம் இன்னைக்கே போகலாம் நான் அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்றேன் என ஜெனி எழுந்து செல்கிறார்.

மறுபக்கம் கோபி ராதிகாவிடம் வந்து இன்னைக்கு காலையில டிபன் ஆர்டர் பண்ணியாச்சு மதியம் என்ன ஸ்பெஷல் என கேட்க என்ன நீங்க போரிங் புருஷன் மாதிரி காலையில் என்ன சாப்பாடு மதியம் என்ன சாப்பாடு என்று கேட்டுட்டு இருக்கீங்க, இன்னைக்கு மதியமும் வெளியே பாத்துக்கோங்க நான் பியூட்டி பார்லர் போறேன் வரத்துக்கு ஒரு மூணு மணி நேரம் ஆகும், வாஷிங் மெஷின்ல துணி போட்டு இருக்கேன் அது முடிஞ்சதும் எடுத்து காய போட்டு விடுங்க என சொல்லிவிட்டு கிளம்புகிறார் ராதிகா.

அடுத்து ஜெனி பாக்யாவை பியூட்டி பார்லர் கூப்பிட பாக்கியா வர மறுக்க பிறகு செல்வியும் வந்து வா அக்கா போயிட்டு வரலாம் என கூப்பிடுகிறார்‌. இவர்கள் மூவரும் போடும் சத்தத்தை கேட்டு ஈஸ்வரி வந்து என்ன ஆச்சு என்ன சத்தம் சண்டையா என விசாரிக்க முழுவதும் அதெல்லாம் ஒன்றும் இல்லை ஆன்ட்டி வெளியே போறாங்க என சொல்லி சமாளிக்கின்றனர். பாக்யாவும் ஆபீஸ் போறதாக சொல்லி கிளம்பி செல்கிறார்.

ராதிகா பாக்கியா என இருவரும் ஒரே பியூட்டி பார்லரில் பேசியல் செய்வதற்காக வந்துள்ளனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

விஜயா சொன்ன வார்த்தை,அண்ணாமலை கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜை விஜயா திட்ட, முத்து மீனா சந்தோஷமாக இருந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

1 hour ago

நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு தமிழில், மனுநீ​தி, தவசி, சவுண்ட் பார்ட்டி உள்பட சில…

2 hours ago

துருவ் விக்ரம் ஒப்பந்தமாகியுள்ள காதல் கதையில் புதிய படம்

துருவ் விக்ரம் ஒப்பந்தமாகியுள்ள காதல் கதையில் புதிய படம் துருவ் விக்ரம் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் தகவல்கள் காண்போம்.. மாரி…

2 hours ago

சர்வமயா பட குழுவிற்கு சூர்யா ஜோதிகா கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்..!

இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்திலும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சர்வமயா. ரொமான்டிக் காமெடி மற்றும் பேண்டஸி…

17 hours ago

சங்கர் இயக்கும் பிரம்மாண்ட படத்தின் தனுஷ்? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி…

18 hours ago

என் மகள் உங்களுடைய தீவிர ரசிகை அவளுக்கு பாட வாய்ப்பு கொடுங்கள்.. பிரபல இசையமைப்பாளரிடம் தேவயானி வைத்த கோரிக்கை..!

80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3…

18 hours ago