இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 19– 04 – 2023
மேஷம்: இன்று எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்:...

