இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 08– 06 – 2023
மேஷம்: இன்று மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். வியாபாரம் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். மேலிடத்தின் நட்பும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்:...

