இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் – 29– 11 – 2023
மேஷம்: இன்று உங்களைப் பற்றி நீங்களே தாழ்வான எண்ணம் கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளவும். மற்றவர்களிடம் கடனோ அல்லது பொருளோ ஏதேனும் வாங்கியிருந்தால் அதனை உடனடியாக பைசல் செய்வதற்குண்டான வழிமுறைகளைப் பின்பற்றவும். அதிர்ஷ்ட நிறம்:...

