atlee-with-his-son-in-ambani-marriage update
தமிழ் சினிமாவில் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இதை தொடர்ந்து விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.
தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் தடம் பதித்த அட்லி அங்கும் வெற்றி பெற்றார். பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அட்லீக்கு ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் அட்லீ தனது மகனுடன் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்.
அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக அட்லீயின் மகனா இது? இவ்வளவு வளர்ந்துட்டாரா என ஆச்சரியத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…