ethir-neechal serial episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் குணசேகரனை கதிர், ஞானம் பார்க்க வர நான் உள்ள இருக்கனோ, வெளியே இருக்கனோ.. என் தம்பிகள் தலை நிமிர்ந்து வாழணும் என்று சொல்ல கதிரும் ஞானமும் அண்ணனை பிடித்து கொண்டு கண் கலங்குகின்றனர்.
இதையடுத்து வீட்டுக்கு வந்த பிறகு கதிர் அண்ணன் வெளியே வரது உங்கள் கையில் தான் இருக்கு என்று சொல்ல ஞானம் நீங்க எதுவும் பேசாமல் இருந்தாலே போதும் என்று சொல்ல ரேணுகா நாங்கள் உண்மையை மட்டும் தான் சொல்லுவோம் என ஷாக் கொடுக்க ஞானம் அடிக்க பாய்கிறார்.
நந்தினி நிறுத்துங்கள் எனறு சத்தம் போட்டு எதையோ சொல்லி ஷாக் கொடுக்கிறார்.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனை, கல்லீரல் நோய்களுக்கான முழுமையான சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய கல்லீரல்…
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்குப் பிறகும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து நடித்து…
பிரபல தென்னிந்திய நடிகை மீனா, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமூகக் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப்…
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘துடக்கம்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.…
அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடித்துள்ள காதல் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக…
மும்பை: மூத்த நடிகர் பிரதீப் ராவத் (74), ரத்தப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று மாலை மும்பையில் காலமானார். நான்கு…