Announcement of Thalaivar Rajini 169 Movie
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக அண்ணாத்தை என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தான் நடிக்க இருக்கிறார் என சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று மதியம் இன்று மாலை 6 மணிக்கு புதிய அறிவிப்பு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது அந்த அறிவிப்பு என்ன என தெரியவந்துள்ளது.
அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை பீஸ்ட் படத்தை இயக்கியுள்ள நெல்சன் திலீப் குமார் இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த கூட்டணி வெற்றி பெற அவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…