ஒரே பாட்டில் கோடி ரூபாய் சம்பாதித்த விஜய் டிவி பிரபலம்.. யார் தெரியுமா? வைரலாகும் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா. இவர் இந்த நிகழ்ச்சியில் டைட்டிலை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதை வென்று விட்டார் என கூறலாம்.

இது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் பாடிய மன்னவன் பேரைச் சொல்லி என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பெரும் பிரபலம் அடைந்தது. ஜானகியம்மா குரலையே மறக்கும் அளவிற்கு எங்கும் பிரியங்காவின் குரல் இந்தப் பாடலால் ஒலிக்கத் தொடங்கியது.

இந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரியங்கா பங்கேற்ற போது இந்த பாடலை பாடச் சொல்லி உள்ளனர். பாடலை பாடி முடித்த பிறகு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி மைனா நந்தினி இந்தப் பாடலால் பிரியங்கா ஒரு கோடி ரூபாய் சம்பாதித்ததாக தெரிவித்துள்ளார்.

தற்போது பிரியங்கா பல படங்களில் பிசியாக பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Myna Nandhini About Priyanka
jothika lakshu

Recent Posts

Once More Official Trailer

Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…

5 hours ago

Mahaveer Karna Official Tamil Teaser

Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…

1 day ago

ராம் அண்ட் லீலா – திரை விமர்சனம்

திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…

1 day ago

மமிதா பைஜு – சங்கீத் பிரதாப் இணையும் புதிய படம் ‘ஹலோ டியர்’!

‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…

1 day ago

“திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது தவறு” – நடிகை சஞ்சனா கல்ராணி கண்டனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…

1 day ago

“எனது வாழ்க்கையின் மிகப்பெரிய தூணே அவர்தான்” – மனம் திறந்த ஜேசன் சஞ்சய்!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…

1 day ago