விவகாரமாக கேள்வி கேட்ட தொகுப்பாளர், அனிகா சுரேந்தர் கொடுத்த பதில்

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்தர்.

இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடித்த இவர் மீண்டும் அஜித்தின் மகளாக விசுவாசம் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நாயகியாக நடிக்க முயற்சி செய்து வந்த இவர் மலையாளத்தில் ஒரு படத்தில் நாயகியாகவும் நடித்தார்.

அந்த படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து இருந்தாலும் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் மேலும் ஒரு படத்தின் நாயகியாக நடித்து வருகிறார்.

தமிழிலும் தனுஷ் இயக்கம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டார். இந்த படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என அனிகா எதிர்பார்த்து வருகிறார். இப்படியான நிலையில் பழைய பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் அனிகாவிடம் நீங்க பீர் குடிப்பீங்களா அல்லது ஒயினா? எது உங்க சாய்ஸ் என கேட்டுள்ளார்.

இந்த கேள்வியால் கடுப்பான அனிகா எனக்கு இப்போ 17 வயசு தான் ஆகுது. இப்படி எல்லாம் கேள்வி கேட்காதீர்கள் என கடுப்பாக பதில் அளித்துள்ளார்.

Anika surender latest speech Viral
jothika lakshu

Recent Posts

Delivery Boy Official Trailer

Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS

20 hours ago

Dheeram Dheeram Lyrical Video

Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…

20 hours ago

Coffee Day Kadhal Video Song

Coffee Day Kadhal Video Song | Panivizhum Iravu | Arun Karthi | Enakshi Ganguly |…

20 hours ago

‘பாட்ஷா 2, பேட்ட 2’ படங்களில் நடிக்க மறுத்தது ஏன்? – ரஜினிகாந்த் விளக்கம்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…

1 day ago

குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை! – நடிகை வரலட்சுமி சரத்குமார்

கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…

1 day ago

கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…

1 day ago