தமிழ் சினிமாவில் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இந்த படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் உடன் தெறி ரஜினிகாந்த் பல்வேறு 2 பாயிண்ட் ஓ மற்றும் விக்ரமுடன் ஐ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
பாய் பிரண்டுடன் சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொண்ட இவர் பிறகு அவரை பிரிந்து தற்போது வேறு ஒருவருடன் காதலில் இருந்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறது விதவிதமான போட்டோக்களை வெளியிடுகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷார்ட் ஹேரில் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…