ஓம தண்ணீரில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
அன்றாடம் சமைக்கும் சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று ஓமம். இது சமையலுக்கு மட்டும் இல்லாமல் உடல் நலத்திற்கும் பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.
செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடவும் மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் வாயு தொல்லையிலிருந்து விடுபட உதவகின்றது.
இது மட்டும் இல்லாமல் சுவாச பிரச்சனை மற்றும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கவும் பயன்படுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த ஓம தண்ணீரை குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்
Vetta Saami Official Teaser | Arulnithi | Ameer | Ghibran | M. Selvakumar | 7MPS…
Arikomban Official Trailer | Mithun Maheshwaran | Sagishna Xavier
இந்திய சினிமாவில் பெண்களைப் போகப்பொருளாகச் சித்தரிக்கும் போக்கு இன்னும் தொடர்வதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, பெரிய நட்சத்திரங்களின் படங்களில்…
நடிகை சோபிதா துலிபாலாவின் துடிப்பான குணம், பாரம்பரியம் மற்றும் நவீன சிந்தனைகளை இணைக்கும் தனித்துவமான ஆளுமை ஆகியவை தன்னை மிகவும்…
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், ‘சுப்ரீம் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படுபவருமான சரத்குமாரின் 177-வது திரைப்படத்திற்கு ‘டாக்ஸி’ (Taxi) என…
நவம்பர் 24-ம் தேதி சாந்தி டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஸ்ருதி ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய…