சூர்யா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அடுத்தடுத்து வெளியாக போகும் ஏழு படங்கள்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகர் சிவகுமாரின் மகனாக திரையுலகில் அறிமுகம் ஆகி இருந்தாலும் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை காரணமாக இன்று முக்கிய நடிகராக இடம் பிடித்துள்ளார்.

நடிப்பின் அரக்கனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள ஆறு திரைப்படங்கள் குறித்து தெரியவந்துள்ளது.

அவை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க

1. சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா

2. வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல்

3. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் ( ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து )

4. சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படம்

5. பாலிவுட்டில் மகாபாரதத்தை தழுவி ஒரு படம்

6. தெலுங்கு இயக்குனர் சண்டூ மொண்டெட்டி இயக்கத்தில் ஒரு சைக்கோ பேன்சி திரைப்படம்.

7. லோகேஷ் இயக்கத்தில் இரும்பு கை மாயாவி.

இந்த படங்களில் நீங்க எதுக்கு ஆவலோடு காத்திருக்கிறீர்கள் என்பதை கமெண்டில் சொல்லுங்க.

Suriya upcoming movie update
jothika lakshu

Recent Posts

ஒரே இடத்தில் இவ்வளவு Collections-ஆ? – வேலவன் ஸ்டோர்ஸில் சல்மா அருண் உற்சாக Shopping!

‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…

5 hours ago

Trending சேலைகளை பார்த்து அசந்த சியமந்த கிரண்… வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாக Shopping!

சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…

5 hours ago

அன்பில் அவன் படத்தை தயாரித்ததில் பெருமை.. அசோக் செல்வன் நெகிழ்ச்சி!

ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…

10 hours ago

ஜெயிலர் – 2 திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…

11 hours ago

அக்டோபர் 23-ல் வெளியாகும் ‘டெலிவரி பாய்’.. ஹீரோவாக அறிமுகமாகும் லியோ சிவகுமார்!

ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…

11 hours ago

ரசிகர்கள் உன்னுடன் இருப்பார்கள்… ஆனால் நீ சினிமாவில் நிலைத்து நிற்பாயா? – சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் வைத்த சவால்!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…

11 hours ago