Amala Paul in Baby Shower Function Photos viral
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலா பால். பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் இயக்குனர் ஏ எல் விஜயை காதல் திருமணம் செய்து ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தார்.
பிறகு மீண்டும் படங்களை கவனம் செலுத்தி வந்த அமலாபால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய நண்பரை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரு சில மாதங்களிலேயே தனது கர்ப்பத்தை அறிவித்தார்.
இந்த நிலையில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடைபெற்றுள்ளது. அது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு சசிகுமார் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…