அருள் வாக்கு கேட்டு நடுங்கிப் போன குணசேகரன், ஜனனி சொன்ன வார்த்தை, இன்றைய எதிர் நீச்சல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் குணசேகரன் தர்ஷினிக்கு கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருக்க ஜனனி போலீசை சந்தித்து சித்தார்த்தை அவங்களே எங்கேயோ மறைத்து வைத்துவிட்டு அந்த படிய எங்க மேல போடுறாங்க, எங்களை குற்றவாளியாக்க பாக்குறாங்க என்று கூறுகிறார்.

மறுபக்கம் சாமியாடி மாமா மீது மதுரவீரன் இறங்கி இதுவரைக்கும் நீ நெனச்சதெல்லாம் நடந்துச்சு ஆனா இனிமே நடக்காது என்று குணசேகரனை எச்சரிக்க அவர் வெளவெளத்துப் போகிறார்.

அடுத்ததாக சக்தி சித்தார்த் இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டு தைரியமா அதை வெளியில சொல்ல முடியல உனக்கெல்லாம் எதுக்குடா கல்யாணம் என்று சட்டையை பிடித்து கேட்க சித்தார்த் ஏதோ ஒரு உண்மையை போட்டு உடைக்கிறார்.

சாமியாடி மாமா சொன்ன வார்த்தையை கேட்ட ரசிகர்களும் அவர் சொன்ன மாதிரியே இனிமே குணசேகரன் நினைக்கிறதெல்லாம் நடக்காமல் இருக்கணும், இந்த சீரியல் பாசிட்டிவ்வா கொண்டு போனா நல்லா இருக்கும், பழைய பார்முக்கு வந்துடும் என ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

ethir neechal serial episode update
jothika lakshu

Recent Posts

Thaainilam Official Trailer

Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan

24 hours ago

Muttayi Vandi Tamil Video Song

Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…

24 hours ago

அழகு என்பது காண்பவரின் கண்களில் உள்ளது – கத்ரினா கைஃபுக்கு ஆதரவாக குஷ்பு!

நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…

1 day ago

ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன் – நடிகை ராஷ்மிகா மந்தனா

பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…

1 day ago

திருமண நாள் கொண்டாட்டத்துக்கு ஸ்காட்லாந்தை தேர்வு செய்தது ஏன்? – சூர்யா விளக்கம்

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…

1 day ago

தங்கையின் குற்றச்சாட்டுக்கு நடிகை அம்பிகா விளக்கம்

நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…

1 day ago