alya manasa latest photo
தமிழ் சின்னத்திரையில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாநாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா. அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமடைந்தார்.
இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் பிறந்ததை தொடர்ந்து ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதன் பிறகு மீண்டும் கர்ப்பமான ஆல்யா மானசா இரண்டாவது பிரசவத்திற்காக இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டார்.
சீரியலில் இருந்து விலகிய ஆலியா இரண்டாவது குழந்தையை பெற்ற பிறகு உடல் எடை கூடி குண்டாகியுள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ஆமா கொஞ்சம் குண்டாகிட்டேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
ஸ்ருதி முடிவு ஒன்று எடுக்க, நீத்து செய்த செயலால் கடுப்பாகி உள்ளார் ரவி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த…
“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்' படத்தின் தகவல்கள் பார்ப்போம்... மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19…
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான்…
விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகனுக்கு, முதல்படமான 'நாளைய தீர்ப்பு'.. விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு…