தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இன்னும் சொல்ல வேண்டுமேன்றால் ரஜினிக்கு இணையான நடிகர்.
இந்நிலையில் விஜய் நடிப்பில் கடந்த வருட தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம் பிகில். இப்படம் பிரமாண்ட வரவேற்பைப் பெற்றது.
படமும் தமிழகத்தில் ரூ 145 கோடி வரை வசூல் செய்தது. தற்போது விஜய் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
கொரொனா காரணமாக இப்படம் ரிலிஸ் தள்ளி சென்றுள்ளது, இப்பிரச்சினை எல்லாம் முடிந்து படம் ரிலிஸாகும்.
அதேபோல் வலிமை படமும் கொரொனா பிரச்சனைகள் முடிந்தே படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சச்சின் படத்தில் அஜித்தை கிண்டல் செய்து சில வசனங்கள் வரும், அந்த வசனம் குறித்து அப்படத்தின் இயக்குனர் ஜான் மகேந்திரன் தற்போது மனம் திறந்துள்ளார்.
அதில் கண்டிப்பாக நாங்கள் அஜித் சார் அவர்களை மனதில் வைத்து எழுதவில்லை, யதார்த்தமாக அமைந்தது தான்.
படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் ஜீவாவே பல வசனங்களை கட் செய்தார் என தெரிவித்துள்ளார்.
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…