யுவன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். இவர் இசையமைக்கும் படங்களுக்கு என்று பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.
இவர் தற்போது அஜித் நடிக்கும் வலிமை படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படம் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் யுவன் இதுவரை பல தேசிய விருதுகளை தவறவிட்டுள்ளார்.
அதிலும் ஒரு வாக்கில் எல்லாம் தேசிய விருதை தவறவிட்டுள்ளாரா. இதை இயக்குனர் ராம் ஒரு மேடையில் கூறினார்.
யுவன் தவற விட்ட தேசிய விருதுகள் லிஸ்ட் என்ன என்பதை பார்ப்போம்…
ராம்
பருத்திவீரன்
தங்கமீன்கள்
ஆரண்ய காண்டம்
பேரன்பு
இப்படி பல படங்கள் தேசிய விருது உள்ளேஏ வரை சென்று, அதோடு இந்த குறிப்பிட்ட படங்கள் கடைசி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…