Ajith Vs Vijay Fans Fight on Twitter
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்கும் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. இருவரும் நடிப்பில் புலிகளாகவும் பாக்ஸ் ஆபீஸ் கிங்காகவும் இருந்து வருகின்றனர்.
படுமோசமான சண்டையில் இறங்கிய அஜித் விஜய் ரசிகர்கள்.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் கேவலம்.!!
அதேசமயம் இவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். குறிப்பாக வலிமை திரைப்படம் வெளியான பின்னர் ரசிகர்களின் சண்டை அதிகமாகி உள்ளது என்று சொல்லலாம்.
நாளுக்கு நாள் இந்த பிரச்சனை முற்றிக் கொண்டே இருந்த நிலையில் தற்போது டுவிட்டரில் #RIPJosephVijay மற்றும் #Aids_Patient_Ajith என்ற ஹாஸ்டேக்குகளை உருவாக்கி மிகவும் தரக்குறைவாக சண்டையிட்டு வருகின்றனர்.
இது பலரையும் முகம் சுளிக்க வைத்து வருகிறது. அஜித், விஜய் இருவருமே இதில் தலையிட்டு ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற தரக்குறைவான வார்த்தைகளால் சண்டையிடுவது அவர்களது ஹீரோக்களான அஜித் மற்றும் விஜய் ஆகியோர்களுக்கு தான் அசிங்கம் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நடுத்தரமான ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…