வெற்றிமாறன் கதைக்கு ஓகே சொல்லிய அஜித். வைரலாகும் தரமான தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவருக்கு பதிலாக தெலுங்கு இயக்குனருடன் இணைய இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவல் ஒன்று பரவியது.

இதனைத் தொடர்ந்து தற்போது அஜித்தின் 64 வது படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அஜித்தை சந்தித்து ஒரு கதையை கூறியதாகவும் அந்த கதை அஜித்துக்கும் பிடித்து போனதால் இவர்கள் அல்லது கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் அது அஜித் 64 படமாக இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

Ajith Kumar upcoming movie latest update
jothika lakshu

Recent Posts

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி!

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…

19 hours ago

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்..

'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…

23 hours ago

‘போர்முழக்கம்’ வக்கீலாக களமிறங்கும் வடிவேலு

'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…

23 hours ago

“விஜய்தான் எனக்கு குரு!” – இயக்குநர் பாலா பேச்சு

"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…

23 hours ago

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்?

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…

23 hours ago

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி!

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…

23 hours ago