தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
கொரோனாவுக்கு பின் வலிமை படக்குழுவில் அஜித் மீண்டும் இணைந்து நடித்து வருகிறார். ஆனால் படக்குழு எந்த தகவலும் வெளியிடுவதில்லை என்பது ரசிகர்களின் கவலை.
அஜித் ரசிகர்கள் அவ்வப்போது போஸ்டர் அடித்து ஊரில் பொது இடங்களில் ஒட்டி பலரின் கவனத்தை ஈர்ப்பதுண்டு.
அந்த வகையில் திருமண நிகழ்ச்சிக்காக இலங்கையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் கொரோனா தீம் வைத்து வேடிக்கையாக போஸ்டர் அடித்து ஒட்ட அது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.
தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…