vijay political entry
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கலுக்கு மாஸாக களத்தில் இறங்குவார் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.
விஜய்யின் படங்களுக்கு தமிழ் மட்டுமல்லாது அவருக்கு பிற மொழியிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஹிந்தியிலும் அவரின் படங்கள் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. அவ்வகையில் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2014 ல் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூல் கலெச்ஷன் செய்த கத்தி படம் ஹிந்தியிலும் வெளியிடப்பட்டது.
தற்போது Youtube ல் அப்படம் 75 மில்லியன் பார்வைகளை எட்டி சாதனை படைத்துள்ளது.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…