Ajith Advice to Vijay Sethupathi :
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோ வில்லன் கதாபாத்திரம் வேடம் என தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் அடுத்ததாக முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படம் என்பது ஒரு என்ற பெயரில் உருவாக உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போஸ்டர் போஸ்டர் ஆகியவை வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விஜய் சேதுபதி இப்படத்தில் நடிப்பதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களின் உணர்வுகளை விட மிகப் பெரியது அல்ல என பலரும் கூறி வருகின்றனர்.
வேலு விஜய் சேதுபதி படத்தில் நடித்தார் அவர் எடுக்கும் படங்களை பார்க்க மாட்டோம் என பல அமைப்புகள் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். தளபதி விஜயுடன் சேர்ந்து அவர் நடித்துள்ள மாஸ்டர் படத்தையும் பார்க்காமல் புறக்கணிப்போம் என கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தல அஜித் நடிகர் விஜய் சேதுபதிக்கு போன் செய்து அறிவுரை வழங்கியதாக தகவல் வைரலாகி வருகிறது.
ஆனால் உண்மையில் அஜித் பேசினாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஒருவேளை அஜித், விஜய் சேதுபதியை தொடர்பு கொண்டு பேசி இருந்தால் என்ன பேசியிருப்பார் என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த…
“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்' படத்தின் தகவல்கள் பார்ப்போம்... மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19…
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான்…
விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகனுக்கு, முதல்படமான 'நாளைய தீர்ப்பு'.. விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு…
வைரமுத்துவை சந்தித்த ரஜினி: வட நாட்டு அரசியலில் திருப்பம் ஏற்பட இருப்பதாக பரபரப்பு கருத்து சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…