தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராணா. தமிழ், ஹிந்தியிலும் படங்கள் நடித்து பிரபலமாக இருக்கிறார்.
எப்போது உங்களுக்கு திருமணம் என அவரிடம் கேட்காத நபர் இல்லை.
அனைவரின் கேள்விக்கும் பதில் அளிக்கும் வகையில் மாடல் அழகி மிஹீகா பஜாஜை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
கொரோனா காரணத்தால் வெளியே வராத ராணா இப்போது மனைவியுடன் முதன்முதலாக வெளியே வந்துள்ளார். மனைவியுடன் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார், அந்த போட்டோ பார்க்கும் போது இருவரும் பீச்சல் இருப்பது போல் தெரிகிறது.
இதோ அந்த புகைப்படம்,
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…