அஜித் 63 படம் குறித்து வெளியான தகவல்.. இயக்குனர் யார் தெரியுமா? தீயாக பரவும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக உள்ள அஜித் 61 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள அஜித் 62 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அஜித் குமார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.

அஜித் கைவசம் 2 படங்கள் இருக்கும் நிலையில் அஜித் 63 படம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. ஒருவேளை அஜித் வடிவேலு கூட்டணி உறுதியானால் ராஜா படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் சில தினங்களில் வெளியாக இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் உலா வரத் தொடங்கியுள்ளன.


Ajith 63 Announcement Update
jothika lakshu

Recent Posts

Love Insurance Kompany Trailer

Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty

3 days ago

Yenjaamiye Video Song

Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan

3 days ago

Nooru Sami Official Teaser

Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…

3 days ago

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

3 days ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

3 days ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

3 days ago