Raja Rani 2 Riya in Latest Photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சித்து ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஆலியா மானசா சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இரண்டாவது முறையாக நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருந்து வந்த ஆலியா பிரசவத்தின் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகிக்கொள்ள தற்போது அவருக்கு பதிலாக சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ரியா விஸ்வநாத் என்பவர் நடித்து வருகிறார்.
சீரியலில் புடவையின் நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் மாடர்ன் உடையில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இவர் ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க வந்த பிறகு இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளன.
ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கும் இவரா அது என ரசிகர்கள் வாயடைத்து வருகின்றனர்.
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…