Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லேட்டஸ்ட் போட்டோ ஷூட். இணையத்தை கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

Aishwarya Rajesh new insta post

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரை மூலம் தனது திரை பயணத்தை ஆரம்பித்த இவர் தற்போது வெள்ளி திரையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார்.

தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்திலும் வித விதமான ஆடைகளில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் பிளாக் கலர் ஷூட்டில் ஆலை மயக்கும் வகையில் போட்டோ ஷூட் செய்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.