Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

aishwarya-menon-kisses-to-fans viral

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் லோ பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவ்வபோது விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு முத்தமழை பொழிந்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க