aishwarya-dutta-latest viral video
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் கல்கத்தாவை சேர்ந்தவர். இருப்பினும் தமிழ் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் தமிழில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். இவரின் முதல் படத்தின் மூலம் ரசிகர்களிடம் ஓரளவு பிரபலமான இவர் இதனை தொடர்ந்து பாயும் புலி, ஆறாது சினம் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ்2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் மூலம் ஐஸ்வர்யா தத்தாவின் துணிச்சலான பேச்சும் நடவடிக்கைகளும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் ஒரு சில படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
இருப்பினும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சி உடைகளில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதேபோல் தற்போது கவர்ச்சி உடையில் நடந்து செல்லும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…