aishwarya-dutta-hot-photos
தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்தை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர் சொல்லு நாயகியாக மிளிர் என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க எப்போதும் சமூக வலைதளங்களில் விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் இவர் தற்போது லோ நெக் ஜாக்கெட்டில் பச்சை நிற புடவையில் எடுத்திருக்கும் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது தற்பொழுது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்
தந்தை - மகன் என இரு கதாபாத்திரங்களில் விஷால் வெளிப்படுத்தும் மாறுபட்ட பரிமாணமே ‘மகுடம்’ படத்தின் முக்கிய பலம். குடும்ப…
VILLALI VEERANE Lyrical Video | Ravi Teja | GV Prakash | Vel Murugan | Shiva…
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மமீதா பைஜூ. விஜய்யுடன் நடித்த ‘ஜனநாயகன்’, சூர்யாவுடன் நடித்த ‘விஸ்வநாத் அண்ட்…
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான…
திரையுலகில் முன்னணி நடிகைகள் பலரும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை சமந்தாவும்…
தமிழக முதலமைச்சராக விஜய் சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலகம் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதை முன்னிட்டு, நடிகர்…