டீ யில்உப்பு போட்டு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
அன்றாட வாழ்க்கையில் காலையில் தினமும் டீ, காபி அல்லது பால் குடித்தால் அந்த நாள் புத்துணர்ச்சியாக இருக்கும். டீயில் சர்க்கரை போட்டு குடித்து வருவது அனைவருக்கும் தெரியும் ஆனால் டீ யில் உப்பு சேர்த்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவு தெரிந்து கொள்வோம்.
டீ யில் சிறிதளவு உப்பு சேர்த்து கொடுக்கும்போது ரத்த அழுத்த அளவை சீராக்குவது மட்டுமில்லாமல் இப்ப நீரில் கலந்து குடிக்கும் போது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
இது மட்டும் இல்லாமல் டீ யின் சுவையை கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Jedusi Official Teaser | Sridhar, Swetha | Nataraj Ekambaram | Vigneshwaran | MRT Music
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்,…
சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய ரூ.200 கோடி பணமோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கில், பாலிவுட் நடிகையும் நடனக் கலைஞருமான…
மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீன்’. சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான…
கேரளாவில் அதிகரித்து வரும் இணையவழி குற்றங்கள் மற்றும் மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களின் பங்களிப்புடன் ‘கிளிக்’ (CLICK) என்ற புதிய…
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ (Scene) திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு…