தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இன்னும் பாப்புலரான இவர் எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலித்தோல் போன்ற உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
View this post on Instagram

