Actress Varalaxmi in Viral Yogasana Video
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சரத்குமார். இவருடைய மகள் வரலட்சுமி சரத்குமாரும் சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் இவர் வில்லியாகவும் மிரட்டி வருகிறார்.
ரொம்ப தைரியம் தான் உங்களுக்கு.. வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் அதுமட்டுமல்லாமல் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். விரைவில் அரசியலுக்கு வருவேன் எனவும் சொல்லி வருகிறார்.
ரொம்ப தைரியம் தான் உங்களுக்கு.. வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்
இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமார் அந்தரத்தில் யோகாசனம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவரது யோகாசன வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான் என கமெண்ட் அடித்து பாராட்டி வருகின்றனர்.
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…