Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கிரிக்கெட் கிரவுண்டில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் தமன்னா.. வைரலாகும் போட்டோ.

Actress tamanna-in-photoshoot

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது சோலோ நாயகியாக சில படங்களில் நடித்து வரும் தமன்னா அடுத்தடுத்து வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுகிறார்.

அந்த வகையில் தற்போது ப்ளே கிரௌண்டில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது படு வைரலாகி வருகிறது. இதோ பாருங்க