சன் தொலைகாட்சியில் ஒளபரப்பாகி வந்த நாதஸ்வரம் தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை ஸ்ரித்திகா.
மேலும் கல்யாண பரிசு, குலதெய்வம் ஆகிய தொடர்களிலும் கதாநாயகியாக நடித்து சின்னத்திரையில் மிகவும் பிரபலமானார்.
இது மட்டுமல்ல வெள்ளித்திரையில் கூட நடித்துள்ளார். ஆம் தனுஷ் நடித்து வெளிவந்த வேங்கை படத்தில் தனுஷின் தங்கையாக நடித்திருந்தார்.
ஆனால் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தான் இவருக்கு நல்ல பேர் கிடைத்தது.
அதன்பின் மதுரை டூ தேனி எனும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்த வந்தார். அதன்பின் ஸ்ரித்திகாவிற்க்கு வெள்ளித்திரையில் பெரிதும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
சமீபத்தில் 2019ஆம் ஆண்டு ஸ்ரித்திகா, சனீஷ் எனும் நபரை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் வெளிவந்தது.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் ஸ்லிமாக மாறியுள்ளார் ஸ்ரித்திகா என ரசிகர்கள், ஸ்ரித்திகா வெளியிட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்து கூறி வருகின்றனர்.
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…