Categories: NewsTamil News

சூப்பர் ஸ்டாரின் 45 ஆண்டுகள் திரைப்பயணத்தில் கிடைத்த வெகுமதி!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது திரைப் பயணத்தை ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தொடங்கி 45 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளதை ரசிகர்கள் கொண்டாட துவங்கி உள்ளனர்.வரும் ஆகஸ்ட் 18ம் தேதி அபூர்வ ராகங்கள் படம் ரிலீசாகி 45 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.

இவருடைய 45ஆவது திரைப் பயணத்தை கொண்டாடும் விதத்தில், மோகன் லால் முதல் ஸ்ரேயா வரை பல திரை பிரபலங்களை வைத்து காமன் டிபியை ரஜினி ரசிகர்கள் வெளியிட்டு #45YearsOfRajinismCDP ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர்ஸ்டாராகமாறியதற்கு காரணம் என்னவென்றால், கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். தனது நடிப்பாலும், ஸ்டைலாலும், பஞ்ச் வசனங்களாலும், தனது ரசிகர்களை சந்தோசப்படுத்துவதே மிக கவனமாக இருந்தார்.

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் ”ஐகான் ஆப் தமிழ் சினிமா” என்றும் ரஜினியின் காமன் டிபி-ஐ வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

மற்றொரு, பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் “5 டிகேட், 45 ஆண்டுகள், ஒரு அடையாளம், தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கே” என தனது ட்விட்டர் பக்கத்தில் காமன் டிபியை வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த காமன் டிபியை வெளியிட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்தின் 45ஆவது திரை கொண்டாட்டத்தை ரசிகர்கள், இந்த காமன் டிபி மூலம் ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியிட்டதாகவும், இனி தான் ட்ரெய்லர்,மெயின் பிக்சர் என பல சர்ப்ரைஸ் அடங்கி உள்ளதாக சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தெறிக்க விடுகின்றனர்.

admin

Recent Posts

Thadumaarudhe Video Song

Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…

16 hours ago

‘டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு – யஷ், தாரா சுதாரியாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது!

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…

1 day ago

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…

1 day ago

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…

1 day ago

நடிகர் அர்ஜுன் தாஸின் கான் சிட்டி ஓடிடி தேதி அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…

2 days ago

கவின் – நயன்தாரா நடிக்கும் ‘Hi’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…

2 days ago