Actress Sonia Agarwal in Latest Photo
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சோனியா அகர்வால். செவன் ஜி ரெயின்போ காலனி உட்பட பல்வேறு படங்களில் நடித்த இவர் இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரே வருடத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த சோனியா அகர்வால் மீண்டும் என்ட்ரி கொடுத்து பல்வேறு படங்களில் கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக சிக்குனு மாறியுள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் பலரும் ஹீரோயினா இன்னொரு ரவுண்ட் வரலாம் போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…
Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…