Ajith Salary for Viswasam
மிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் அஜித் 61 படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள ajith 62 படத்தில் நடிக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்காக அஜித் 105 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என தெரிய வந்தது.
இந்த நிலையில் விஸ்வாசம் படத்திற்காக அஜித்குமார் 35 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளார். இரண்டு படங்களில் 35 கோடி ரூபாயிலிருந்து அஜித்தின் சம்பளம் 105 கோடியாக உயர்ந்துள்ளது திரையுலகினரை மிரள வைத்துள்ளது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…