தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிம்ரன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கின்றன.
சமீபத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலை சிம்ரன் தற்போது முதல் முறையாக தயாரிப்பாளராக ஒரு படத்தை தயாரிக்க உள்ளார் இயக்குனர் ஷியாம் இயக்க தேவயானி நாசர் போன்ற பல பிரபலங்கள் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சிம்ரன் இந்த படத்தை போர் டி மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


