தமிழ் சினிமாவின் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். அஜித் விஜய் சூர்யா என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் பேட்ட படத்தின் மூலமாக மீண்டும் நாயகியாக தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கி உள்ளார்.
நடிகை சிம்ரன் 2003-ஆம் வருடம் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆதீப், ஆதித் என இரு ஆன் பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது சிம்ரனின் மூத்த மகனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், என்னது சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா என கேட்டு வாயடைத்து உள்ளனர்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி லைக்ஸ்களை குவித்து வருகின்றன.
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
காந்தாரா 2 படத்தின் 7 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
கம்ருதீன் மீது சகப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
மனோஜை ரோகிணி திட்டி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…