Actress shivani-narayanan-in-black-dress photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு உள்ளிட்ட சீரியல் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவானி நாராயணன். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற இவர் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை தன்னுடைய பொழுதுபோக்காக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் பரவிக் கொண்டிருக்கின்றன.
இதோ அந்த புகைப்படங்கள்
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…